Tag: Santhosh Narayan
சிம்புவின் அந்த பாடலிலிருந்து இன்ஸ்பயர் ஆனது தான் ‘கனிமா’ பாடல்…. சந்தோஷ் நாராயணன்!
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ரெட்ரோ படத்தில் இடம் பெற்ற கனிமா பாடல் குறித்து பேசி உள்ளார்.சூர்யாவின் 44 வது படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ரெட்ரோ. கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான...