Tag: Sathyasothanai
பிரேம்ஜியின் ஹீரோ அவதாரம்…… நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியான ட்ரெய்லர்!
பிரேம்ஜி நடிப்பில் உருவாகியுள்ள சத்திய சோதனை திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.நடிகர் பிரேம்ஜி தற்போது சத்திய சோதனை எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் இணைந்து ரேஷ்மா பசுபுலட்டி, ஸ்வயம் சித்தா, கே...