Tag: Satya Pratap Sahoo
“வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி”- சத்யபிரதா சாஹு விளக்கம்!
வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏற்பட்ட வேறுபாடுக்கு செயலியே காரணம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.மே 1இல் ட்ரிபிள் ட்ரீட் கொடுக்க போகும் அஜித்!சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைத்...
“1.58 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்”- சத்யபிரதா சாஹு பேட்டி!
1.58 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்களிக்க பயன்படுத்தப்படவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.அஜித் பிறந்தநாளில் வெளியாகும் ‘விடாமுயற்சி’ அப்டேட்…. வெளியான புதிய தகவல்!தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு...
“பூத் ஸ்லிப் இல்லையா?- பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம்”- தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்!
பூத் ஸ்லிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.தி.மு.க. வழக்கு- தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!"தேர்தல் நாளில்...
“மகளிர் உரிமைத்தொகை வழங்க தடையில்லை”- தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்!
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்க எந்த தடையும் இல்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங்!நாடாளுமன்ற மக்களவைத்...
“மக்களவைத் தேர்தலுடன் விக்கிரவாண்டிக்கு தேர்தலா?”- தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவுச் செய்யும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.கொளத்தூரில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்!மக்களவைத் தேர்தல் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த...
“ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு”- தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பேட்டி!
ஓட்டுப்போட பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.“மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைத்...