Tag: Satyamurti Bhavan
தமிழகத்தில் பூத் கமிட்டிக்கு ஆளே இல்லை! – காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்
தமிழகத்தில் பூத் கமிட்டிக்கு ஆளே இல்லை! இதுதான் காங்கிரஸ் நிலைமை என அஜய் குமார் - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பேசியுள்ளார். தமிழகத்தில் 67,000 பூத் இருக்கிறது. அதில் 30,000 ஆயிரம் பூத்தில் ஆளே...