Tag: SBI

சோலார் பேனல் அமைக்க SBI கடனுதவி

மத்திய அரசின் பிரதம மந்திரி சூர்யா கர் திட்டத்தின் கீழ் சோலார் மின் உற்பத்திக்கு பேனல்களை நிறுவ கடன் பெறலாம் என்று எஸ்பிஐ (SBI) வங்கி தெரிவித்துள்ளது.10 KW திறன் வரை கடனுதவி...

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏடிஎம்மில் ரூ.25 லட்சம் கொள்ளை

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏடிஎம்மில் ரூ.25 லட்சம் கொள்ளைதிருப்பதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏ.டி.எம் மையத்தில் கேஸ் கட்டர் கொண்டு கட் செய்து ரூ.25 லட்சம்...

வங்கிகளில் உரிமைக் கோரப்படாதத் தொகை…….ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

 வங்கிகளில் உரிமைக் கோரப்படாமல் பல்லாயிரம் கோடி ரூபாய் உள்ளது. அதனை எப்படி திரும்பப் பெறுவது என்ற சிக்கலுக்கு தீர்வுக் கொண்டு வந்துள்ளது ரிசர்வ் வங்கி.காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் கோரிக்கை!வங்கிகளில்...

“பொருளாதார வளர்ச்சி முதல் காலாண்டில் 8.1% ஆக அதிகரிக்க வாய்ப்பு”- எஸ்பிஐ தகவல்!

 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி பவானி...

“ரூபாய் 17,000 கோடி மதிப்பில் 2,000 நோட்டுகள் டெபாசிட்”- பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!

 பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த 10 நாட்களில் 17,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அந்த வங்கியின் தலைவர் தினேஷ் குமார் கார்கா தெரிவித்துள்ளார்.“அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...