Tag: school lunch puran

சிதம்பரம் அருகே பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் பூரான் – 24 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

சிதம்பரம் அருகே பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் பூரான் இருந்ததில் அந்த உணவை சாப்பிட்ட 24 மாணவர்களுக்கு வாந்தி, மய்க்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது வரகூர்பேட்டை...