Tag: School Students
247 தமிழ் எழுத்துக்களால் உருவான 4 அடி திருவள்ளூர் சிலை: பள்ளி மாணவர்கள் அசத்தல்
தமிழில் உள்ள 247 எழுத்தால் உருவான திருவள்ளூர் சிலை! தமிழை மாணவர்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தனியார் சிபிஎஸ்ஐ பள்ளி அசத்தல்.சென்னை திருமுடிவாக்கத்தில் உள்ள ஜெயின் பப்ளிக் என்ற தனியார் சிபிஎஸ்ஐ பள்ளியில்...
பள்ளி மாணவ, மாணவிகளுடன் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்
பள்ளி மாணவ, மாணவிகளுடன் சமத்துவ பொங்கல் விழா-வை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர் உமா அவரகள் நிகழ்சியில் பேசுகையில் பொங்கல் விழாவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்கும் என்பது எனக்கு தெரியாது. நாமக்கல் மாவட்டத்தில்தான் பொங்கல்...
மதுரை : பட்டியல் சாதிச் சான்றிதழ் கேட்டு பள்ளிக்கூடம் புறக்கணிப்பு போராட்டம்..
சமயநல்லூர் அருகே பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு பள்ளி மாணவர்கள் பள்ளி வகுப்புகளை புறக்கணித்து பெற்றோர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ஏராளமான...
பள்ளிக் குழந்தைகளுக்கு ‘அமரன்’ படத்தை போட்டுக்காட்ட முதல்வரிடம் கோரிக்கை வைத்த வானதி சீனிவாசன்!
தமிழ்நாட்டிலுள்ள பள்ளி குழந்தைகளுக்கு அமரன் திரைப்படத்தை திரையிட தமிழ்நாடு முதல்வருக்கு வானதி சீனிவாசன் வலியுறுத்தல்கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் பேருந்து நிழற்குடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட கோவை தெற்கு...
10 நாட்களுக்கு பின் பள்ளிக்குச் சென்ற மாணவர்களுக்கு மீண்டும் வாந்தி, மயக்கம்.. திருவொற்றியூர் பள்ளியில் பரபரப்பு..
சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, பெற்றோர்கள் பள்ளி முன்பாக கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை திருவொற்றியூர் கிராத் தெருவில் விக்டரி மெட்ரிக்குலேஷன் என்னும் தனியார் பள்ளி...
ஆசிரியையின் காலை மிதித்து மசாஜ் செய்த பள்ளி மாணவர்கள்
ராஜஸ்தானின் ஆசிரியையின் காலை மிதித்து மசாஜ் செய்த பள்ளி மாணவர்கள்
வீடியோ வைரல்ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பள்ளி ஆசிரியை ஒருவர் தரையில் படுத்திருக்க பள்ளி மாணவர்கள் சிலர் அவர் காலை மிதித்து மசாஜ் செய்யும்...