Tag: Screened

சர்வதேச திரைப்பட விழாவில் கூடுதல் காட்சிகளுடன் திரையிடப்படும் ‘தங்கலான்’!

தங்கலான் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் கூடுதல் காட்சிகளுடன் திரையிடப்படுகிறது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான படம் தான் தங்கலான். இந்த படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா...