Tag: Sea Bridge

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் 17 ஆயிரத்து 840 கோடி செலவில் இந்தியாவின் மிக நீளமாக கடல் பாலம்...