Tag: Second Half

அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கும் இளையராஜாவின் பயோபிக் படப்பிடிப்பு!

இளையராஜாவின் பயோபிக் படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை...