Tag: Second look poster

வெவ்வேறு பரிமாணங்களில் சிவகார்த்திகேயன்….. ‘மதராஸி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

மதராஸி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு அமரன் திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டது. அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில்...