Tag: Secular Janata Dal

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது மதச்சார்பற்ற ஜனதா தளம்!

 பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இணைந்தது.சந்திரபாபுவிற்கு 24-ம் தேதி வரை சிறை காவல் நீட்டிப்புபா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப்பக்கத்தில், மதச்சார்பற்ற...

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் மதச்சார்பற்ற ஜனதா தளம்?

 மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.விழுப்புரம் சாலையில் கோரவிபத்து…4 மீனவ பெண்கள் உயிரிழப்பு…...

கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் முடிவிற்கு வந்தது

கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் முடிவிற்கு வந்தது கர்நாடகா மாநிலத்தில் 136 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்று  மதவாத அரசியலுக்கு தற்காலிக முற்றுப் புள்ளி வைத்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 224 தொகுதிகளுக்கு சட்டப் பேரவை பொதுத்...