Tag: Security for Women

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் – ராமதாஸ்  வலியுறுத்தல்

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் சீண்டல், மணப்பாறையில் மாணவிக்கு பாலியல் சீண்டல் என்று நாளுக்கு நாள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது என பாமக நிறுவனர்  ராமதாஸ்  X தளத்தில் கூறியுள்ளார்.ஓடும் ரயிலில்...