Tag: SELAM DISTRICT

தற்கொலை செய்த மகன் -தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம்

மனஅழுத்த பிரச்சனையால் தாய்க்கு உருக்கமாக கடிதம் எழுதிவைத்துவிட்டு மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள மேச்சேரி, மல்லிகுந்தம், ஊஞ்சக்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ்...