Tag: Selvaperunthagai

ஆளுநர் வேண்டுமென்றே அவையின் மாண்பை சிதைத்துள்ளார்- செல்வப்பெருந்தகை

ஆளுநர் வேண்டுமென்றே விஷமத்தனம் செய்ய, அவையின் மாண்பை சிதைக்கத் திட்டமிட்டு இப்படிப்பட்ட செயலை செய்கிறார் என காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன்...