Tag: senkam
திருவண்ணாமலை –செங்கம் சாலையில் கார் பைக் மோதி விபத்து ஒருவர் பலி;
திருவண்ணாமலை –செங்கம் சாலையில் கார் பைக் மீது மோதி விபத்து ஒருவர் பலியானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை- செங்கம் சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, திருவண்ணாமலையில் இருந்து கண்ணக்குறுக்கை கிராமத்தை...