Tag: Sensex
வரலாறு காணாத சரிவு: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 84.40
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவு வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளது. இன்று ஒரு டாலரின் மதிப்பானது இந்திய ரூபாயில் 84.40 பைசாவாக சரிந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான...
இந்திய பங்குச்சந்தைகள் இறக்கத்துடன் வர்த்தகம்!
இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஏப்ரல் 03) இறக்கத்துடன் வர்த்தகமாகின்றன.தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!வர்த்தகத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 2,281 புள்ளிகள் சரிந்து 73,622 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி...
இந்திய பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத உச்சத்தில் வர்த்தகம்!
இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக தொடக்கத்தில் இதுவரை இல்லாத ஏற்றம் கண்டனர்.மருமகனை வேன் மோதி கொல்ல முயன்ற மாமனார்!இந்திய பங்குச்சந்தைகள் நேற்று (மார்ச் 06) புதிய உச்சத்தில் முடிந்த நிலையில், இன்று (மார்ச் 07)...
நாட்டின் 5-வது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்த பாரத ஸ்டேட் வங்கி!
பொதுத்துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி, தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தைப் பின்னுக்கு தள்ளி நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.விஜய் ஆண்டனியின் ரோமியோ… முதல் பாடல் ரிலீஸ்…மும்பை பங்குச்சந்தையில் பாரத...
#Rewind 2023: ‘மடிக்கும் ஸ்மார்ட்போன்கள் முதல் திவாலான விமான நிறுவனம் வரை’- 2023- ல் வணிகம் சார்ந்த நிகழ்வுகள் குறித்த தொகுப்பு!
2023- ஆம் ஆண்டில் இந்திய அளவிலான வணிகங்கள், வணிக நிறுவனங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!3டி தொழில்நுட்பத்தில் இயங்கும் டிவியை அறிமுகம் செய்தது சாம்சங்:எல்லோரும் வியக்கும் வகையில் மைக்ரோ எல்.இ. டிவியை அறிமுகம் செய்துள்ளது...
இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகம்!
இந்திய பங்குச்சந்தைகள் இன்று (அக்.25) ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 92 புள்ளிகள் அதிகரித்து, 64,666 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 28 புள்ளிகளும் உயர்ந்து,19,310 புள்ளிகளிலும் வர்த்தகமானது.ஆளுநர் மாளிகை வாசலில்...