Tag: serial incident

விசாகப்பட்டினத்தில் நடக்கும் தொடர் சம்பவம்… பின்னணி என்ன?

விசாகப்பட்டினம் காஜுவாக்காவில் நடுரோட்டில் முடியை பிடித்துக்கொண்டு அடித்து கொண்ட பெண்கள்... அதிர வைக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் காஜுவாக்காவில் சாலையோரம் கடை வைப்பது தொடர்பாக இரு வியாபாரிகள் இடையே...