Tag: set up
திருவள்ளூரில் புதிய கோச்சிங் டெர்மினல் அமைக்க – எம்.பி சசிகாந்த் செந்தில் கடிதம்
திருவள்ளூரில் நெட்வொர்க்குகளின் நெரிசலைக் குறைக்க புதிய கோச்சிங் டெர்மினல் அமைக்க வேண்டி எம்.பி சசிகாந்த் செந்தில் ரயில்வே துறைக்கு கடிதம்.திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் ஒன்றிய இரயில்வே இணை அமைச்சர் சோமன்னாவை...