Tag: Settlement Document

செட்டில்மென்ட் ஆவணம் பதியமறுத்த பதிவாளர் ஆஜராக ஆணை

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி செட்டில்மென்ட் ஆவணத்தை பதிவு செய்ய மறுத்த ஆவடி சார் பதிவாளர் நேரில் ஆஜராக வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை சூளையைச் சேர்ந்த சுகந்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில்...