Tag: seyyaru
செய்யாறு அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே குளத்தில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ளது நெடும்பிறை கிராமம்....