Tag: Shabeer kallarakkal
‘SK23’ படத்தில் இணையும் டான்சிங் ரோஸ்!
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படமானது 2024 செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது....