Tag: Shahrukh khan
பாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்த ஷாருக்கான்… ஜவானின் மிரட்டும் வசூல்!
இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் செப்டம்பர் 7 அன்று வெளியான ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. இப்படம் ஹிந்தி பாக்ஸ் ஆபிஸ் மட்டுமல்லாமல்...
‘தளபதி 68’ இல் இணையும் பாலிவுட் பிரபலம்!
விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.இதை தொடர்ந்து வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் தளபதி 68 படம் உருவாக இருக்கிறது....
தெறிக்கவிடும் ‘ஜவான்’…. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் அப்டேட்!
அட்லீ, ஷாருக்கான் கூட்டணியில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இதில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரெட்...
அப்பா, மகனாக மிரட்டும் ஷாருக்கான்….. ‘ஜவான்’ ட்ரைலர் வெளியீடு!
ஜவான் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான். இதனை ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் அட்லீ இயக்கியுள்ளார். அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு...
‘ஜவான்’ இசை வெளியீட்டு விழாவில் வீடியோ கால் மூலம் ஷாருக்கானை வாழ்த்திய கமல்ஹாசன்!
கமல்ஹாசன், ஜவான் இசை வெளியீட்டு விழாவில் ஷாருக்கானை வீடியோ காலில் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார்.அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்க நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய்...
அனிருத் என் பையன், அவர் தான் ‘ஜவான்’ படத்துக்கு எல்லா பாட்டுக்கும் ம்யூசிக் போடணும்… கலகலப்பாக பேசிய ஷாருக்கான்!
ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை அட்லீஇயக்கியுள்ளார். இந்த படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்....