Tag: sherif
காஷ்மீரிகளின் இரத்தத்தை சிந்துவதால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது’ பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுக்கு எச்சரிக்கை..!
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் விஷமத்தை கக்கியுள்ளார். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் அர்த்தமுள்ள மற்றும் தீர்க்கமான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்....