Tag: Shimla Airport
#Breaking: தரையிறங்கும்போது வெடித்த விமானத்தின் டயர்: நூலிழையில் தப்பிய துணை முதல்வர்-டிஜிபி..!
இமாச்சலப் பிரதேசம், சிம்லா விமான நிலையத்தில் பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது.
சிம்லா விமான நிலையத்தில் விமான விபத்து தவிர்க்கப்பட்டது. ஹிமாச்சல் துணை முதலமைச்சர், முகேஷ் அக்னிஹோத்ரியும், அம்மாநில டிபிஜியும் அந்த விமானத்தில் இருந்தனர்....