Tag: Shiv Das Meena

“போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள்”- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!

 கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இரண்டாவது நாளாக இன்று (டிச.24) தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.ஜெயிலரைத்...

வர்த்தக மையத்தில் தலைமைச் செயலாளர் ஆய்வு!

 சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகின்ற ஜனவரி 07, 08 ஆகிய தேதிகளில் 'உலக முதலீட்டாளர் மாநாடு 2024' நடைபெறுவதை முன்னிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை தமிழக அரசின்...

“இதுவரை 27 டன் உணவுப் பொருட்கள் விநியோகம்”- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!

 சென்னை எழிலகத்தில் அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.வர்ஷங்களுக்கு ஷேஷம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு…. ரிலீஸ் எப்போது?அப்போது அவர்...

எண்ணெய் கலப்பு விவகாரம்- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம்!

 சென்னை கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கழிவுகள் கலந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம் அளித்துள்ளார்.‘கண்ணகி’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்… மகிழ்ச்சியில் படக்குழுவினர்!இது குறித்து தலைமைச் செயலாளர்...

“சென்னையில் மின் விநியோகம் சீராகியுள்ளது”- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!

 சென்னை பள்ளிக்கரணையில் கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் தாக்கத்தினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.சர்வதேச கேரள திரைப்பட...

சிவ்தாஸ் மீனா பதவியேற்பில் நெகிழ்ச்சியான நிகழ்வு!

 தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்கும் போது, நெகிழ்ச்சியான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.49ஆவது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார்!தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., பதவியேற்பு ஆவணத்தில் கையெழுத்திட...