Tag: Shooting Affected
நவம்பர் 1 முதல் புதிய படங்களை தொடங்க வேண்டாம்… தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் புதிய படங்களை தொடங்க வேண்டாம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தயாரிப்பாளர்கள்...