Tag: Sidhdharth
சித்தப்பா – மகள் உறவை பேசும் ‘சித்தா’…. டீசர் வெளியானது!
சித்தார்த் நடிப்பில் உருவாகி உள்ள சித்தா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் சித்தா திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்க நிமிஷா சஜயன்...