Tag: Signal Failure
அரக்கோணம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு… மின்சார ரயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!
அரக்கோணம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்லக்கூடிய மார்க்கத்தில் தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட கோளாறு...