Tag: Sirkali

சிதம்பரம் அருகே கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவர்

சிதம்பரம் அருகே உள்ள கீழ்அணுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(35). இவர் வெளிநாட்டில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோஜா (27). இவர்களுக்கு கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. திருமணம்...

கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்து- மீனவர் பலி

கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்து- மீனவர் பலிசீர்காழி அருகே கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி கிராமத்தைச் சேர்ந்தவர்...

சீர்காழி அருகே டேங்கர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து- 4 பேர் பலி

சீர்காழி அருகே டேங்கர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து- 4 பேர் பலி சீர்காழி அருகே நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி தந்தை, மகன் உள்பட 4...

மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி

மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி சீர்காழி அருகே மின்சாரம் தாக்கியதில் மின்சார ஒப்பந்த பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீராநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த் (22). இவர்...