Tag: Sirmran
திரிஷாவை விமர்சித்த மன்சூர்….சிம்ரன், ஜோதிகாவை விமர்சித்த விஜய்….மீண்டும் தலைதூக்கிய பூகம்பம்!
பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தனது நட்சத்திர அந்தஸ்தை திரும்ப பெற்றவர் நடிகை திரிஷா. இவர் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர். இளைஞர்களின் கனவு கன்னியாகவும் திகழ்பவர்....