Tag: Siruthai
அண்ணனை அடுத்து தம்பி பக்கம் நகரும் சிவா… மீண்டும் இணையும் ‘சிறுத்தை’ கூட்டணி!
தென்னிந்திய திரைத்துறையில் ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சிவா. அதை தொடர்ந்து தெலுங்கு திரை உலகில் இயக்குனராக அறிமுகமான இவர், தற்போது தமிழ் சினிமாவிலும் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். அந்த வகையில்...