Tag: SK Prabhakar
டி.என்.பி.எஸ்.சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்
டி.என்.பி.எஸ்.சி தலைவராக வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக அரசுத் துறைகளில் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் என அனைத்து நிலைகளிலும் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழ்நாடு...