Tag: Skin Sealing Struggle

தோல்சீலை போராட்டம் – மகளிர் மானம் காத்த வரலாறு

மேலாடை அணிவதை தடுத்த சனாதன சக்திகள்; பெண்கள் வெகுண்டெழுந்த தோல்சீலை போராட்டம்; 200 ஆண்டுகளுக்கு முன்பே ஓங்கி ஒலித்த சுயமரியாதை முழக்கம்; மகளிருக்கு எதிரான அநீதியை முடிவுக்கு கொண்டு வந்த மாபெரும் போராட்டம் தோல்சீலை போராட்டம்...