Tag: Sobha Chandrasekar
மாநாட்டில் பேச தொடங்கும் முன் பெற்றோரிடம் ஆசி பெற்ற விஜய்!
விஜயின் த.வெ.க முதல் மாநாடு இன்று (அக்டோபர் 27) விக்கிரவாண்டில் உள்ள வி. சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். கலை நிகழ்ச்சிகளுடன்...