Tag: Social
மாணவர்களை கட்டுமான பணிக்கு பயன்படுத்திய அரசு பள்ளி – நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வளர்கள் கோரிக்கை
திருநின்றவூர் அருகே கொட்டாமேடு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை செங்கற்களை சுமக்க வைத்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் மாவட்டம் உட்பட்ட திருநின்றவூர் கொட்டாமேடு கிராமத்தில் அரசு...