Tag: Sopecial Poster
ராகவா லாரன்ஸ் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட்…. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட ‘புல்லட்’ படக்குழு!
நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று (அக்டோபர் 29) தனது 48வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடன இயக்குனராகவும் வலம் வருகிறார்....