Tag: 'Sorry no comments'

‘சாரி நோ கமென்ட்ஸ்’ என தெரிவித்த ரஜினிகாந்த்

திருப்பதி லட்டு விவகாரம் குறித்த கேள்விக்கு, “சாரி நோ கமென்ட்ஸ்” என நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள், நடிகர் ரஜினிகாந்திடம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் ”வேட்டையன்” படம்...