Tag: Southern Railway
நெல்லை- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் நீட்டிப்பு!
நெல்லை- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் மற்றும் வேளாங்கண்ணி- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் சேவையை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.பக்ரீத் பண்டிகை..ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு..அதன்படி, ஜூலை, ஆகஸ்ட்,...
“ஜூலை 6 முதல் ராசிபுரத்தில் ரயில்கள் நின்று செல்லும்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ரயில் நிலையத்தில் வரும் ஜூலை 6- ஆம் தேதியில் இருந்து மூன்று விரைவு ரயில்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஆமைகளைக் கடத்தி வந்த இருவர் கைது-...
ஒடிஷா ரயில் விபத்து- 125 ரயில்கள் ரத்து!
ஒடிஷா ரயில் விபத்தையடுத்து, ஒடிஷா வழியே கடந்து செல்லும் 125 ரயில்கள் இன்றும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.டோலிவுட்டில் கோலாகல திருமணம்… பிரபல...
சக மனுஷியாக கூட பார்க்க மாட்டாங்க! ஆவடியில் தூய்மை பெண்கள் கண்ணீர்!
சக மனுஷியாக கூட பார்க்க மாட்டாங்க!
ஆவடியில் தூய்மை பெண்கள் கண்ணீர்!
சமுதாயத்தில் பெரும் பான்மையோர் செய்வதற்கு முன் வராத பணியை ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் செய்து வருகிறார்கள்.
இரவு பகல் என்றும் பாராமல் அர்ப்பணிப்போடு ...
தென்னக ரயில்வே கிடங்கில் தீ விபத்து
தென்னக ரயில்வே கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை தென்னக ரயில்வே கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தண்டையார்பேட்டை பகுதியில் தென்னக ரயில்வே துறை சார்பாக மின் தொடர் வண்டிகள் சரி...