Tag: SP

உத்தரப்பிரதேசத்தில் சறுக்கும் பாஜக.. குறிப்பாக அயோத்தியில் பின்னடைவு!

நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முன்னிலையில் உள்ளன.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்கால நிறைவடைந்ததை தொடர்ந்து 18வது...