Tag: SP Bala Subramaniyam

ஏஐ தொழில்நுட்பத்தில் எஸ்.பி.பி குரலைக் கேட்க விரும்பவில்லை….. எஸ்.பி.பி. சரண்!

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரலை ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் பயன்படுத்துவதற்கு எஸ்.பி.பி சரண் மறுப்பு தெரிவித்துள்ளார்.தற்போதுள்ள காலகட்டத்தில் பல தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக புது புது மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. அதில் ஒன்றுதான் ஏஐ...