Tag: Special Flight
இஸ்ரேலில் இருந்து 274 இந்தியர்களுடன் 4ஆவது விமானம் டெல்லி வந்திறங்கியது!
இஸ்ரேலில் இருந்து மேலும் 274 இந்தியர்களுடன் 4ஆவது விமானம் டெல்லி வந்தடைந்தது. பத்திரமாக மீட்கப்பட்ட அவர்களுக்கு, விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, இஸ்ரேலில் இருந்து மூன்றாவது சிறப்பு விமானம் மூலம் மேலும்...
212 இந்தியர்களுடன் தாயகம் திரும்பிய சிறப்பு விமானம்!
போர் பதற்றம் காரணமாக, டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் பிற நாடுகளுக்கு செல்ல முடிவெடுத்துள்ள நிலையில், அங்கு பணியில் இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டம் திட்டம்...
‘இந்தியர்களை மீட்க இஸ்ரேலுக்கு விரைகிறது சிறப்பு விமானம்’- மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
இந்தியர்களை மீட்பதற்காக இஸ்ரேலின் டெல் அவிவ்க்கு இன்று (அக்.12) இரவு சிறப்பு விமானம் செல்லவிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.நீலகிரி வரையாடு திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான...