Tag: Special post

தமிழ் சினிமாவின் தலைமகன்…சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் சிறப்பு பதிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த தினம் (12.12.2023) இன்று.அது ஒரு காலம்... கண்டக்டர் ஒருவர் பஸ்ஸில் விசிலடித்து பயணிகளை வழி நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் அந்த கண்டக்டருக்காக பின்னாளில் ஒட்டுமொத்த தமிழகமுமே திரையரங்கில்...