Tag: Special Sarbath

வெயிலுக்கு இதமான வெள்ளைப் பூசணி ஸ்பெஷல் சர்பத் செய்வது எப்படி?

முன்னுள்ள காலத்தில் வெயிலின் தாக்கம் ஏப்ரல் மே மாதங்களில் மட்டும்தான் இருக்கும். ஆனால் இப்போது மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் வாட்டி எடுக்கிறது.இதனால் சரும நோய்கள், வயிற்றுப்போக்கு போன்ற பல பிரச்சினைகள்...