Tag: Special Session
“நாளை நீங்களும் ஆளுநராகலாம்”- சபாநாயகரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை!
தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (நவ.18) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, என்.சங்கரய்யா, பங்காரு அடிகளார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் மறைவுக்கு...
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று சிறப்புக் கூட்டத்தொடர்!
டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று (செப்.19) சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.பார் உரிமையாளர் வீட்டில் 50 சவரன் நகை, 60 லட்சம் பணம் கொள்ளை..பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (செப்.18) நாடாளுமன்றத்தில்...
செப்.17- ல் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு!
வரும் செப்டம்பர் 17- ஆம் தேதி அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய கனிமங்கள், நிலக்கரி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளது.விஷவாயு தாக்கி உயிரிழப்பு எண்ணிக்கை...
சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை வரும் செப்டம்பர் மாதத்தில் கூட்ட மத்திய அரசு முடிவுச் செய்துள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.500 ஊக்கத்தொகை வழங்க அன்புமணி...