Tag: Special train

தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்!

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.‘108 ஆம்புலன்ஸ்-ல் பணியாற்ற வாய்ப்பு’- இளைஞர்களின் கவனத்திற்கு!வரும் நவம்பர் 5, 12, 19, 26 ஆகிய நான்கு நாட்கள் நாகர்கோவில்-...

“புண்ணிய தலங்களைத் தரிசிக்க பாரத் கௌரவ் சிறப்பு ரயில்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!

 காசி, ஹரித்துவார் உள்ளிட்ட புண்ணிய தலங்களைத் தரிசிக்க பாரத் கௌரவ் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஏழு ஆண்டுகளுக்கு பின் மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!அதனபடி, ஐ.ஆர்.சி.டி.சி. தென் மண்டலத்தின்...

ரயில் விபத்தில் சிக்கியவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வருகை!

 ஒடிஷா ரயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 137 பேர் சிறப்பு ரயில் மூலம் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மத்திய ரயில் நிலையத்திற்கு இன்று (ஜூன் 04) காலை 07.00 மணி வந்தடைந்தனர்.மத்திய...

கோவை – காஷ்மீர் வரை சுற்றுலா செல்ல சிறப்பு ரயில்!

கோவை முதல் காஷ்மீர் வரை சுற்றுலா செல்ல சிறப்பு ரயில்! கோடைகால விடுமுறையை முன்னிட்டு கோவையில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது.மத்திய ரயில்வே தை சுற்றுலாவை மேம்படுத்த...