Tag: Spurious liquor

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாரய பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு..

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரம் பகுதியில் நடந்த துக்க நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். அப்போது...

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணம் இதுதான்..

கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு சிகிச்சயளிக்க தேவையான மருத்துவ வசதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம்...

கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ராமதாஸ் அறிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 49-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 160 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.சுமார் 30 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி...

‘ஓடி ஒளிபவனல்ல நான்.. துயரச் சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேடாதீங்க’- முதல்வர் ஸ்டாலின்

ள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு விளக்கமளித்துப் பேசிய முதலமைச்சர், ‘துயரம் மிகுந்த இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி...

கள்ளச்சாராய விவகாரம் : ட்ரெண்டிங்கில் #Resign_Stalin

கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி #Resign_Stalin என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி அடுத்தடுத்து பலர் உயிரிழந்து வரும்...

‘காவல் நிலையம் பின்புறமே சாராய விற்பனை.. ஸ்டாலின் பதவி விலகனும்’ – ஈபிஎஸ் காட்டம்..

கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி...