Tag: SRHVSGT MATCH

பிளே ஆப் சுற்றுக்கு 3வது அணியாக தகுதி பெற்றது ஐதராபாத் அணி!

நேற்றிரவு நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மழைக் குறுக்கிட்ட காரணத்தினால் ஐதராபாத் அணி ஒரு புள்ளி பெற்றதன் மூலம் பிளே ஆப் சுற்றிற்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்றது.17வது ஐபிஎல் கிரிக்கெட்...