Tag: SriHarikota
சூரியனின் தோற்றத்தை அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம்
சூரியனின் சமீபத்திய தோற்றத்தை இந்தியாவின் ஆதித்யா எல்-1 படம் பிடித்து இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய, கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில்...
நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி58 ராக்கெட்!
நாளை (ஜன.01) விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி58 ராக்கெட்.கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கம்?ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நாளை...
“ஜூலை 30- ஆம் தேதி பிஎஸ்எல்வி- சி56 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்”- இஸ்ரோ அறிவிப்பு!
வரும் ஜூலை 30- ஆம் தேதி அன்று காலை 06.30 மணிக்கு ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சிங்கப்பூரின் DS-SAR மற்றும் சிங்கப்பூரின்...
இன்று விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி- எப்12 ராக்கெட்!
இந்தியாவின் இரண்டாம் தலைமுறை வழிகாட்டி செயற்கைக்கோள் இன்று (மே 29) காலை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ.“வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!இந்தியாவில் கடந்த 1999- ஆம் ஆண்டு...