Tag: SRMU General Secretary Kannaiya

தனியார் மயமாக்கல் கொள்கையால் கேள்விக்குறியான அரசு வேலை – கண்ணையா…

ஒன்றிய அரசின் தனியார் மயமாக்கல் கொள்கையால் வரும் காலங்களில் இளைஞர்களுக்கு ஒன்றிய அரசு வேலை கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளதாக எஸ் ஆர் எம் யூ பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு...